நாளை தைப்பூசம்

தமிழ் கடவுளாம் முருக்க கடவுளை எல்லா நாளிலும் வணங்கலாம் என்றாலும், குறிப்பிட்ட நாட்களில் வணங்குவது இன்னும் வளமும் பலமும் தந்தருளும் வாழ்வை செழிக்கச் செய்யும். அந்தவகையில் நாளை (25) அழகன் முருகனுக்கு உகந்த மிகவும் விசேடமான தைப்பூச திருநாள் ஆகும். தமிழ் நாட்டில் மட்டுமன்றி மலேசியா உள்ளிட்ட உலகெங்கும் உள்ள ஆலயங்களில் முருப்பெருமானுக்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெறும். மகத்துவம் வாய்ந்த நன்னாள் பொதுவாகவே, பூசம் நட்சத்திரம் என்பதே விசேஷமான நட்சத்திரம். அதிலும் தைப்பூசம் என்பது இன்னும் மகத்துவம் … Continue reading நாளை தைப்பூசம்